Monday, February 7, 2011

Most of the media supporting DMK

Visit the following site, and continue reading this post:
http://thatstamil.oneindia.in/news/2011/02/07/vijaykanth-is-right-asking-dy-cm-post-from-admk-aid0090.html

"முன்னர் செல்வி ஜெயலலிதா, முதல்வரான போது நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அதனை நாடே கண்டித்தது. அப்போது மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி. பிரதமராக வாஜ்பாய் வீற்றிருந்தார். தேசத்தின் மூத்த தலைவர் ஒருவர் நள் ளிரவில் ஒரு கைதியைப்போல் இழுத்துச் சென்றதை தொலைக்காட்சியில் கண்ணுற்ற அவர் மனம் கலங்கிப்போனார்"...

கைதியை போல் அல்ல. கைது செய்தால் கைதி தான். ராஜ மரியாதையுடன் அழைத்து சென்று பாராட்டு விழா நடத்தவா முடியும்?

"
தி.மு.க. கூட்டணிக்குக் கண்களுக்குத் தெரியாத மிகப்பெரும் வலிமை இருக்கிறது. அந்த வலிமைதான் மக்கள் செல்வாக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி அரசு செய்த மக்கள் நலப்பணிகள் அரசியல், கட்சி எல்லைகளை உடைத்துக் கொண்டு அந்த மகத்தான செல்வாக்கை தி.மு.கவுக்கு தேடித் தந்திருக்கிறது."

உண்மை தான். 2G, மணல் கொள்ளை, தரமற்ற ரேஷன் அரிசி, Power cut, மீனவர் துயரம், பாராட்டு விழாக்கள் என பல நலப்பணிகள். ஒவ்வொரு நலப்பணியிலும் நல்ல லாபம் கண்டனர். 
Click the link to read more about the welfare schemes:
http://madhusudhanand.blogspot.com/2011/01/change-we-need.html





"அ.தி.மு.கவோடு உடன்பாடு கண்ட சோனியா காந்தி எத்தகைய கொடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் என்பதனை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்."

இப்போ எல்லாரும் சோனியாவை  புகழறாங்களா?

" பி.ஜே.பி. அரசுகளுக்கு முன்மாதிரியாக வழிகாட்டி யாக, கட்டாய மதமாற்றச் சட்டம் கொண்டு வந்தவரே செல்வி ஜெயலலிதாதான்."

அதில் என்ன தவறு கண்டீர்கள்? நல்லது  தானே. அதை எடுத்தது தான் தவறு.

"இன்றைக்கு அ.தி.மு.க. என்பது பி.ஜே.பியின் ஒரு கிளைதான். அந்தக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் இந்துத்துவா சக்திகள் ஆர்வம் கொள்ளத்தான் செய்யும்."

Sushma swaraj  said no alliance with AIADMK in TN. The alliance with ADMK is also welcome. Not only Hindutva, everyone who is concerned about nation, oppose DMK. To defeat DMK, they have faith in ADMK.

Most of the media supporting DMK. This may misguide people. I feel, somewhat neutral source is the internet like blogs, buzz, etc.

No comments:

Post a Comment